Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திரில்லர் படத்தில் கதாநாயகியாக ரைசா வில்சன்… வெளியான வீடியோ

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரைசா வில்சன். அதன்பின், பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். அப்படம் வெற்றி பெற்றது.அதன்பின், காதலிக்க நேரமில்லை, தனுஷ் ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார்.�

bf82040607daa10eba4d73f29292be01

இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜூ என்பவர் இயக்குகிறார். இப்படத்தை ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் கரண் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக காரில் செல்லும் வீடியோவை ரைசா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top