×

கடற்கரையில் அமர்ந்துகொண்டு ஓப்பனாக காட்டிய ரைசா வில்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்

 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்ப்போது கடற்கரையில் மறைக்க வேண்டியதெல்லாம் ஓப்பனாக காண்பித்து தலை குனிந்தபடி போன் நோண்டிக்கொண்டிருக்கும் போட்டோ வெளியிட்டுள்ளார். ஆளாளுக்கு இப்படியே இறங்கிட்ட என்ன ஆகுறது..? என புல்லிங்கோ கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

To Happier Sundays 🥂 #missyoubeach

A post shared by Raiza Wilson (@raizawilson) on

From around the web

Trending Videos

Tamilnadu News