×

ரைஸா வில்சனின்  ‘தி சேஸ்’ - மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கார்த்திக் சுப்பாராஜின் உதவியாளர் ‘தி சேஸ்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ரைஸா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 

திரில்லர் வகை படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி,  கன்னடம் என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News