×

தப்பு ரைசா..பட்டணை போடுங்க.. பிட்டு நடிகை மாதிரி இருக்கு... ரசிகர்கள் கமெண்ட்

மாடலும், நடிகையுமான ரைசா வில்சன் உள்ளாடை அணியாமல் பிட்டு பட நடிகை போன்று போஸ் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 
D2B70E74-5E58-48A1-BD88-30DD0296FFB2

ரைசா வில்சன் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள். தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ரைசா. அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பெயரும், 

புகழும் வாங்கிக் கொடுத்தது. அதன் பிறகு அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி பெற்றது. ஹரிஷ், ரைசா ஜோடிக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர். அந்த படத்தை அடுத்து த்ருவி விக்ரமின் வர்மா படத்தில் நடித்தார் ரைசா.

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் ரைசா ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரொம்ப ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார். தன்னை யாராவது கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் கூட ஜாலியாக எடுத்துக் கொள்பவர் ரைசா. இந்நிலையில் அவர் உள்ளாடை அணியாமல், சட்டை பட்டனையும் போடாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் கூறியிருப்பதாவது, தப்பு ரைசா, தப்பு பண்றீங்க. இந்த மாதிரி எல்லாம் புகைப்படங்கள் வெளியிட்டால் பட வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ உங்களுக்கு தவறாக சொல்லியிருக்கிறார்கள். மானம் தான் முக்கியம். முதலில் அந்த சட்டை பட்டனை போடுங்க. ரைசாவுக்கு முகம் தான் அழகு. அப்படி இருக்கும்போது எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News