ஆரம்பத்தில் முகம் தெரியாத நபராக போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியவர் நடிகை ரைசா வில்சன். தமிழ் சுத்தமாக தெரியாமல் உள்ளே சென்ற இவர் இப்பொழுது ஒரு பேர் சொல்லும் நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வேலையில்லா பட்டதாரி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். மாடலிங், விளம்பரபடங்களிலும் படு பிஸியாக வலம் வருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா, ட்விட்டர் பக்கத்தில் தெறிக்க விடும் ரைசா கிழிந்த் ஜீன்ஸ் பேண்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை தற்போது ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…