கொட்டும் பணமழை… ரைசாவின் இன்ஸ்டா வருமானம் இத்தனை லட்சமா?

 
கொட்டும் பணமழை… ரைசாவின் இன்ஸ்டா வருமானம் இத்தனை லட்சமா?

ரைசா வில்சன்:

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலமாக ரைசா வில்சன் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

கொட்டும் பணமழை… ரைசாவின் இன்ஸ்டா வருமானம் இத்தனை லட்சமா?

ரைசா வில்சன் மாடல் அழகியாக இருந்த போது அதன் மூலம் கிடைத்த திரைப்பட வாய்ப்பு தான் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் கஜோல் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருப்பார்.

கவர்ச்சி புகைப்படங்கள்:

கொட்டும் பணமழை… ரைசாவின் இன்ஸ்டா வருமானம் இத்தனை லட்சமா?

அதில் கஜோல் நடித்த வசந்தரா பரமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட உதவியாளராக ரைசா வில்சன் நடித்திருந்தார். தொடர்ச்சியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதற்காக தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ரைசா வில்சனின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்காக கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.

1.8 லட்சம் மாத வருமானம்:

கொட்டும் பணமழை… ரைசாவின் இன்ஸ்டா வருமானம் இத்தனை லட்சமா?

இதனால் ரைசா வில்சன் சப்ஸ்கிரிப்ஷனை தொடங்கி விட்டார். அத்துடன் அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு 290 மாத கட்டணமாக நிர்ணயித்துள்ளார். இதனை அடுத்து ரைசாவின் instagram மை கிட்டத்தட்ட 650 பேர் சப்ஸ்கிரைப் செய்து வருகிறார்கள். இதன் மூலம் ரைசாவுக்கு 1.8 லட்சம் மாத வருமானமாக வருகிறதாம். ஆண்டுக்கு 22,62,000 மொத்த வருமானமாக பணமழை கொட்டுகிறதாம்.

From Around the web