×

பயபுள்ளைங்க பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க... இப்படிலாம் போட்டோ போடலாமா ரைசா..?

நடிகை ரைசா வில்சன் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்ப்போது பால்வண்ண நிறத்தில் மாடர்ன் உடை அணிந்து செம கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை Grid டைப்பில் தனித்தனியாக உடல் அங்கத்தை காட்டியுள்ளார். சும்மாவே சூடேற்றி கண்டமேனிக்கு கமெண்ட் பண்ணுவாங்க நம்ம பசங்க.. இப்படிலாம் போட்டோ வெளியிட்டால் விடுவாங்களா...? அந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் நீங்களே பாருங்க நாங்க என்ன சொல்ல வறோம்னு புரியும்..

From around the web

Trending Videos

Tamilnadu News