">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உள்மனதை ஓப்பன் பண்ணி காட்டிய ரைசா – வாய் ஏன் பொளந்துக்கிட்டு இருக்கு?
ரைசா வில்சன் லேட்டஸ்ட் போட்டோஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் சமூகவலைதளதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது அளவிற்கு அதிகமாக மேக்கப் போட்டுக்கொண்டு அணிந்திருக்கும் கோட்டை ஓப்பன் செய்து காட்டியபடி வாய் பிளந்துக்கொண்டு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் வசமா சிக்கிடுச்சு..