சன்னி லியோன் மாதிரி மாறிய ரைசா... எக்குத்தப்பா எடுத்த வீடியோவுக்கு இம்புட்டு ரெஸ்பென்ஸா?
ரைசா வெளியிட்ட சமீபத்திய வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Tue, 30 Mar 2021

பெங்களூர் மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின், பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார்.
அப்படம் வெற்றி பெற்றது.அதன்பின், காதலிக்க நேரமில்லை, தனுஷ் ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரைசா தனது இன்ஸ்டாவில் வித்தியாசமான ஸ்டைலில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த லுக்கில் அப்படியே சன்னி லியோனை உரிச்சு வச்சது போல் இருக்கிறீர் என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.