×

காலை ஒய்யாரமாய் தூக்கி... படுக்கையறையில் கெத்து காட்டிய ரைசா!,..

வீங்கிய முகத்துடன் போட்டோ போட்டு டாக்டர் பைரவி தான் இப்படி பண்ணிட்டாங்க என புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பிய நடிகை ரைசா வில்சன்,
 
காலை ஒய்யாரமாய் தூக்கி... படுக்கையறையில் கெத்து காட்டிய ரைசா!,..

வீங்கிய முகத்துடன் போட்டோ போட்டு டாக்டர் பைரவி தான் இப்படி பண்ணிட்டாங்க என புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பிய நடிகை ரைசா வில்சன், தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் நடிகை ரைசா வில்சன் படுக்கை அறையில் படுத்துக் கொண்டு ரசிகர்களுக்கு 'ஹே' என அட்டன்டன்ஸ் போட அவரது ரசிகர்கள் வரிசைக் கட்டி வந்து வீக்கம் குறைந்து விட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.

ஸ்லிம் பியூட்டியான ரைசா வில்சன் தனது அழகான முகத்தை மேலும் அழகுப்படுத்துகிறேன் என்கிற பேர் வழியில் மருத்துவர் வனஜாவை நாட அவர் செய்த சிகிச்சையின் பலனாக அழகா இருந்த ரைசா வில்சனின் முகம் அகோரமாக மாறி வீங்கியது தான் மிச்சம் என என அதிரடி பதிவு போட்டு டாக்டர் பைரவி மீது குற்றம்சாட்டி இருந்தார் ரைசா வில்சன்.

மேலும், தனது உயிரே அவரது தவறான சிகிச்சையின் காரணமாக போயிருக்கக் கூடும் என்றும், தன்னை இப்படி ஆக்கியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்கணும் என நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டிருந்தது பலரையும் ஷாக் ஆக்கியது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ரைசா வில்சன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படுக்கை அறையில் படுத்துக் கொண்டே எடுத்த செல்பி போட்டோவை போட்டு தனது முகம் சீராகி வருவதை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த போட்டோவை பார்த்ததும் ரைசா ரசிகர்கள் வரிசைக்கட்டி வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News