ரைசா வில்சன் என்னம்மா ஒரு சைஸா போஸ் கொடுத்துருக்காரு!.. கவர்ச்சியின் உச்சம்!..

 
raiza

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன், தற்போது சமூகவலைத்தளங்களில் படு அக்டிவாக இருந்து வரும் நிலையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் ஒப்பந்தமானாலும், சில படங்கள் நீண்ட காலமாக வெளியாகாமல் தாமதமாகி வருகிறது.  குறிப்பாக, ஜி.வி. பிரகாஷ் உடன் நடித்த 'காதலிக்க யாருமில்லை' போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதை தொடர்ந்து, ரைசா, நோவா என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார்.

rw

மேலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்ளாமரான புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து  ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

raiz

இந்நிலையில், தற்போது வெள்ளை நிற ஸ்டைலிஷ் உடையில் அவர் பகிர்ந்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

Tags

From Around the web