நீச்சல் குளத்தில் தூக்கலான கவர்ச்சி போஸ் கொடுக்கும் ரைசா... ஐயோ பாவம் ரசிகர்கள்...

மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயம் ஆகினார். ஓவியா அளவுக்கு புகழ் கிடைக்கவில்லை என்றாலும் இவருக்கும் ஒரு குட்டி ஆர்மி இருந்தனர். பிக்பாஸ் வீட்டின் நாயை கத்தியே காலி பண்ணியதில் ரைசா கில்லாடி. நிகழ்ச்சி முடிந்ததும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.அப்படத்தின் வெற்றி அவரின் திரைப்பயணத்தை துவங்கி வைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தே சேஸ்’ என்கிற படம் விரைவில் வெளியாகியுள்ளது.
ஒருபக்கம், ரைசா சமூக வலைத்தள பக்கத்தில் செம ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது அவர் பதிவிடும் சில படங்கள் வைரலாக பரவும். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.