டிக்டாக் இலக்கியா மாதிரி இருக்குற.... அவ்ளோவ் மோசமாவா இருக்காங்க ரைசா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா கடந்த சில நாட்களாகவே மாலத்தீவு கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட புகைப்படம் , வீடியோ என வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அங்குள்ள ரெசார்ட் ஒன்றில் நீச்சல் குளத்தில் நீந்தியபடி சாப்பிட ரெடியாகும் நேரத்தில் கைகளை தூக்கி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு வாங்கி கட்டி வருகிறார். இதற்கு நெட்டிசன் ஒருவர் "என்னமா வித் அவுட் மேக்கப்ல பார்க்க டிக்டாக் இலக்கியா மாதிரி இருக்குற என கேட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.