×

அட நம்புங்க நான் அப்படிபட்ட பொண்ணு இல்லை... ஷாக் கொடுத்த ரைசா!

ரைசா இன்று ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதாவது இன்று தேசிய ஃபாய் ஃப்ரெண்ட் தினமாம். 
 

தினமாம். அந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து, நம்மை போன்றவர்களுக்கு ஹேப்பி காதலிக்க யாருமில்லை டே என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரைசாவுக்கு ஹரிஷ் கல்யாண் மீது காதல் என்று பேச்சு கிளம்பி அடங்கியது. இதை பார்த்த ரைசாவோ, தமிழக மக்களை சந்தோஷப்படுத்த நான் ஹரிஷ் கல்யாணை டேட் செய்யத் துவங்க விரும்புகிறேன் என்றார். ஆனால் தற்போதைய ட்வீட்டை பார்த்தால் அவர் இன்னும் சிங்கிள் தான் என்பது தெளிவாக புரிகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News