சேயோன்: சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல கன்னட நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சேயோன். தாய்கிழவி வெற்றிபடத்தை கொடுத்த இயக்குனர் சிவக்குமார் முருகேசன்  இப்படத்தை இயக்குகிறார்.
 
seyon movie

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சேயோன். தாய்கிழவி வெற்றிபடத்தை கொடுத்த இயக்குனர் சிவக்குமார் முருகேசன்  இப்படத்தை இயக்குகிறார். கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் சிவார்த்திகேயனுடன் பாக்ய ஸ்ரீ, பால் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

raj b shetty

இந்த நிலையில் சேயோன் படத்தில் முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இணைந்துள்ளார். சிறண்டஹ் நடிகர் என்று பெயர் வாங்கிய இவர் ஏற்கெனவே கருட கமனா விருஷப வாகனம் ,  காந்தாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

From Around the web