×

காதலியை பார்த்தவுடன் மனைவியை களட்டிவிட்ட பிரபல சீரியல் நடிகர்... 

ராஜா ராணி 2வில் நாயகனாக நடிக்கும் சித்து நடிகை ஸ்ரேயாவை காதலிப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
 
831313-h

லாக் டவுன் போட்டதில் இருந்து சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆனால் விஜய் தொலைக்காட்சியில் திடீரென மெகா சங்கமம் ஒளிபரப்பி வருகிறார்கள். யாருமே எதிர்ப்பார்க்காத வண்ணம் ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு சில நடிகர்களின் காட்சிகள் அவர்களது வீட்டில் இருந்தே எடுக்கப்பட்டு காட்டப்படுகிறது, அந்த காட்சிகள் நன்றாகவே தெரிகிறது.

ராஜா ராணி 2வில் நாயகனாக நடிக்கும் சித்து நடிகை ஸ்ரேயாவை காதலிப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தனது காதலனை காண ஸ்ரேயா ராஜா ராணி 2 படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். சீரியல் குழுவுடன் அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News