×

பட்டி பார்த்து மேக்கப் போட்டு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ராஜலக்ஷ்மி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது.

 

சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர்கள் இருவருமே வெளிநாடுகளில் சென்று பல மேடை கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இவர்களது வளர்ச்சியின் எதிரொலியாக சொந்த ஊரில் பெரிய வீடு கட்டி கட்டி குடிபுகுந்தனர். நாளுக்கு நாள் இவர்களது அந்தஸ்தும் வசதியும் அதிகரித்து வரும் நிலையில் தற்ப்போது ராஜலக்ஷ்மி மேக்கப் போட்டு ஹீரோயின் ரேஞ்சிற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மணப்பெண் அலங்காரத்தில் ஜொலிக்கும் ராஜலட்சுமியை அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News