Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் ; தொலைக்காட்சி உரிமை & ஓடிடி எத்தனை கோடி தெரியுமா?…

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் ; தொலைக்காட்சி உரிமை & ஓடிடி எத்தனை கோடி தெரியுமா?…

5afe64f9ef0d6291f6f8abf894468af1-1

பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் எனும் இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இப்படத்தில் ராமசரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், ஆலிய பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

8c4d544f922d5e1fcea9fad6adfc02ec

ஒருபக்கம் இப்படத்தின் வியாபாரம் துவங்கிவிட்டது. இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.  மேலும், ஆர்.ஆர்.ஆர். படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை ரூ.325 கோடிக்கு ஜீ நிறுவனம்  வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 4 மொழிகளிலும் சேர்த்து இப்படத்தின் மொத்த வியாபாரம் ரூ.1000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top