சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் ஓரளவுக்கு வெற்றி கண்டது. அதன் பின் ரஜினியின் அடுத்தபடமான தலைவர் 169 படத்தின் அதிகாரபூரவ தகவல் அண்மையில் வெளியானது. ரஜினியின் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், டான் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.
செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றதாம். படப்பிடிப்புகள் ஆகஸ்ட்டில் துவங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படம் துவங்கி சரியாக மூன்று மாதங்களுக்கு படத்தில் நடிக்கு கூடிய பிரபலங்கள் அழைக்கும் போது சரியான நேரத்தில் சூட்டிங்கிற்கு வந்து விடவேண்டும் எனவும்
அதற்கிடையில் வேறெந்த படங்களில் கமிட் ஆக கூடாது எனவும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளனவாம். ஒருவேளை படத்தை விரைவில் முடிப்பதற்காக எடுத்த முடிவாக கூட இருக்கலாம் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Vijay: தமிழ்…
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…