Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மகளுடன் ஹோலி கொண்டாடிய ரஜினி – வைரலாகும் புகைப்படம்

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று.�

653722de8d5d812249ddded2feb21d26

இந்த விழாவை தமிழ்நாட்டிலிருக்கும் பலரும் கொண்டாட துவங்கியுள்ளனர். ஹோலி பண்டிகை கடந்த 9ம் தேதி துவங்கி 10ம் தேதி முடிவடைந்தது.
எனவே, பலரும் ஹோலி பண்டிகைகளை கொண்டாடி அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

3bcbbf2e7aeb513ed32576e375d8b2fe-2

இந்நிலையில், நடிகர் ரஜினி தனது மகள் சௌந்தர்யாவுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top