×

ரஜினி கட்சி ஆரம்பிச்சு! அட போங்கையா.. அடுத்த முதல்வர் நான் தான்- வடிவேலு!

ரஜினிகாந்த் பேட்டி அவரின் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தாலும் தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.
 

இந்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடிவேலு அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது, யாரும் உறுதியாக கூற முடியாது.

மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற அவரின் முடிவை வரவேற்கிறேன். அவர் எடுத்த முடிவு சரிதான். என் திட்டப்படி 2021ல் நான் தான் முதல்வர், கண்டிப்பாக இது நடக்கும் என்று நடிகர் வடிவேல் தனக்கே உரிய பாணியில் கிண்டலாக பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News