×

ஒர்க்கவுட் செய்யும் ஜிம்மில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

 
307180-1552246202

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர்,

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. 

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பினார். 

இந்நிலையில் ஜிம்மில் சூப்பர் ஸ்டார் ரஜினி உடற்பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News