×

பல வருடத்திற்கு பிறகு முன்னாள் காதலிகளுடன் ஜோடி போடும் ரஜினி - உள்ளே லீக்கான புகைப்படம்!

அண்ணாத்த படத்தில் பல வருடங்கள் கழித்து நடிகை மீனா மற்றும் குஷ்பூ நடித்து வருகிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
 

சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்தது. இதன்பின், ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது இப்படத்தின் First லுக்.

ஆம் இதனை குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் எப்போது இப்படத்தின் First லுக் வரும் என்று கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் அண்ணாத்த படத்திற்கு போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது இப்படத்தின் First லுக் போஸ்டரா என்று கேட்டு வருகின்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News