ஆரம்பமானது தர்மன் செகண்ட் ஷெட்யூல்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

 
Dharman

நம்ம தலைவர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தை 'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

இதை ரஜினியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் சிம்ரன் தான் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி. 

ராஷி கண்ணா, யோகி பாபுவும் முக்கியமான கேரக்டர்களில் வலம் வரப் போகிறார்கள். இதற்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசை.

தற்போது, இந்த படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் துவங்கி விட்டதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

From Around the web