Ala Bolelo பாடலின் 2வது ப்ரோமோவை வெளியிட்ட Jailer 2 டீம்!
Aug 20, 2026, 19:06 IST
'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் திலீப்குமார் காம்பினேஷனில் உருவாகும் படம் தான் 'ஜெயிலர் 2'.
இதில் வித்யா பாலன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால், ஷிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள 'Ala Bolelo' பாடலை நாளை (ஆகஸ்ட் 21) வெளியிட ப்ளான் போட்டுள்ளனர்.
இந்த பாடலுக்கு பிரபல நடிகை பூர்ணா குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். இதன் ரெண்டாவது ப்ரோமோவை இப்போது வெளியிட்டுள்ளனர்.