ஜெயிலர் 2 படத்தின் Ala Bolelo பாடல் ப்ரோமோ!
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை நெல்சன் தான் இயக்கி வருகிறார்.
இப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது, அனிருத் இசையில் இதன் முதல் சிங்கிள் ட்ராக்கான 'Ala Bolelo'-வின் ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர்.
இப்பாடலில் ரஜினியுடன் இணைந்து நடிகை பூர்ணாவும் நடனமாடியிருக்கிறார். அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத்தும், தீப்தி சுரேஷும் இணைந்து பாடியுள்ளனர்.
Ala Bolelo fever is about to begin in 2 days! 🤩🪘#Jailer2 First Single #AlaBolelo is releasing on Aug 21 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren… pic.twitter.com/7nfjXHf0vM
— Sun Pictures (@sunpictures) August 19, 2026
இந்த ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது. முழு பாடலை வருகிற வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.