எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ரஜினியின் Jailer 2 ட்ரெய்லர்!

ஜெயிலர் முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இதையும் இயக்கியிருக்கிறார்.
 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நம்ம 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். இவர் நடிப்பில் ரெடியாகி உள்ள லேட்டஸ்ட் படம் தான் 'ஜெயிலர் 2'.

ஏற்கனவே, இயக்குநர் நெல்சன் - ரஜினி காம்பினேஷனில் இதன் முதல் பாகம் 2023-ல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுக்கு நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.

https://youtu.be/FW_PPcr1sPE?si=A1aT8lnXat2axfPI

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டி விட்டது. படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web