×

ஒரிஜினல் கேங்க்ஸ்டர்ஸ்... நண்பருடன் ரஜினி....வைரல் புகைப்படங்கள்....

 
rajini

நடிகர் ரஜினிக்கு தெலுங்கு நடிகர் மோகன்பாபு மிகவும் நெருக்கமான நண்பர். தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய தொடக்க காலத்திலேயேயே இருவரும் இணைந்து நடித்து நண்பர்களாக மாறியவர்கள். இருவரும் வாடா போடா நண்பர்கள். ஆந்திரா சென்றால் மோகன்பாபுவின் வீட்டில்தான் ரஜினி தங்குவார். 

rajini

தற்போது ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள அங்கு ரஜினி சென்ற போது நண்பர் மோகன்பாபு மற்றும் அவரின் மகனோடு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

rajini

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது. தொடக்க காலத்தில் ரஜினியும், மோகன்பாபுவும் கேங்கஸ்டர்ஸ் படங்களில் நடித்ததால் பலரும் ‘Meet of The Original Gangsters!' என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News