Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

c

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்த ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

3933e6cccfcdfcf075adc3f1239efe42

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்த ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். இந்த படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கி இருந்தார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியான பிறகு அதிக கவனம் பெற்றது.

சிடு சிடுப்பான முதியவர் ஒருவருக்கு வாழ்க்கையில் யாருமே துணையாக இல்லாதபோது ஒரு ரோபாட்டை அவரது மகன் வழங்குகிறார். அந்த ரோபோவுக்கும் அவருக்கும் நாளடைவில் உருவாகும் பாசப்பிணைப்பே கதை. மிகவும் எதார்த்தமாக சொல்லப்பட்ட அந்த கதை இப்போது தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் அவரே ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது உதவியாளர் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top