×

இழுத்து போர்த்திக்கிட்டு நடித்த கர்ணன் நடிகையா இது? தொடை காட்டி போஸ் கொடுத்துட்டாங்க!
 

கர்ணன் ஹீரோயின் ரஜிஷா விஜயன் கிளாமர் போட்டோ!
 
 
இழுத்து போர்த்திக்கிட்டு நடித்த கர்ணன் நடிகையா இது? தொடை காட்டி போஸ் கொடுத்துட்டாங்க!

மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன். 

கேரளத்து நடிகையான இவர் அறிமுகப்படத்திலேயே தனுஷுடன் நடித்து மெகா ஹிட் கொடுத்துள்ளதால் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. 

படத்தில் பாவாடை தாவணியில் அடக்கம் ஒடுக்கமாக நடித்த ரஜிஷா இப்போது குட்டியூண்டு உடையில் தொடை கவர்ச்சியை தாராளமாக காட்டி கூலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News