ஓவர் வெயிட் லாஸ்... அசிங்கமாக மாறிய ரகுல் ப்ரீத் சிங் - அதிர்ந்து போன ரசிகர்கள்.....
Fri, 12 Mar 2021

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் க்ளிக் ஆகவில்லை. எனவே, தெலுங்கு பக்கம் சென்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் ரகுல் ப்ரீத் சிங். அது என்ன ராசியோ தமிழில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே என சொல்லிக்கொண்டே போகலாம். திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் வீட்டிலும், பொதுவெளியிலும் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிவது வழக்கம். அதுபோக, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆக மாறியுள்ள அவர் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.