×

குப்புறப்படுத்து முதுகு தரிசனம் காட்டிய டீசண்டான நடிகை!

ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் ரீசன்ட் புகைப்படம்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

நடிகை ரகுல் பிரீத் சிங் சினிமா துறையில் நுழைவதற்கு முன்னரே தன்னுடைய 18 வயதில் மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் மூலம் பிரபலமாகி தான் பின்னர் படங்ககளில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளிவீசி ரசிகர்களை ஹேப்பி மூடில் வைத்திருந்த ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது அழகிய இடத்திற்கு வெகேஷன் சென்று வருகிறார். இந்நிலையில் தற்ப்போது முதுகை காட்டியபடி குப்புற படுத்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகிறது. அம்மணி தாய் மசாஜ் சென்டருக்கு போயிருக்கீங்களா? என சிலர் நக்கலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News