எங்களுக்கும் அதே ஃபீலிங்ஸ் தாம்மா... கேக்காமலே இறக்கி காட்டிய ரகுல் பிரீத் சிங்!
நடிகை குல் பிரீத் சிங் வெளியிட்ட கிளாமர் போட்டோ!
Sun, 21 Feb 2021

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் சினிமா துறையில் நுழைவதற்கு முன்னரே தன்னுடைய 18 வயதில் மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் மூலம் பிரபலமாகி தான் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து ஹிட் படங்கள் கைகொடுக்க அம்மணியின் மார்க்கெட் உச்சத்தை எட்டியது. இருந்தும் புது வரவு நடிகைகளுக்கு எப்போதும் டஃப் கொடுக்கும் வகையில் கிளாமரான உடையில் ஹாட் போஸ் கொடுக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரியுமளவிற்கு அங்கத்தை காட்டி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.