×

ஒரு நாளுன்னா ஓகே... அத்தனை நாளைக்கு எப்படி தாங்கும் அந்த இடம்!
 

நீச்சல் குளத்தில் நீந்தியபடி போஸ் கொடுத்து சூடேத்தும் ரகுல் ப்ரீத் சிங்!
 
 
ஒரு நாளுன்னா ஓகே... அத்தனை நாளைக்கு எப்படி தாங்கும் அந்த இடம்!

கியூட் எக்ஸ்பிரஷன்ஸ்.... ரொமான்டிக் சீன் , ஆக்ஷன் என அனைத்திலும் அதிக திறமைகளை கொண்டு ரசிகர்களால் பாராட்டப்படுவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கன்னட மொழியில் வெளியான கில்லி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தடையறத் தாக்க படம் மூலம் தன் தமிழ் திரைப்பயணத்தையும் துவங்கினார். இதை தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ஏகோபித்த வரவேற்பினை பெற்றார். 

தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் அடித்து நீச்சல் குளத்தில் மிதக்கும் போட்டோவை வெளியிட்டு செவ்வாய், புதன் எல்லா நாளும் வாட்டர்பேபி என கூறி கேப்ஷன் கொடுத்துள்ளார். உன் குளிர்ச்சி கிளாமர் ஒரு நாளுக்கே தாங்கமுடியாது இதுல இத்தனை நாள் வேற? 

From around the web

Trending Videos

Tamilnadu News