Peddi Box office: 5வது நாளாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முன்னேற்றத்தில் பெத்தி

ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கிய இந்த படத்தில் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட
 
peddi movie

ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கிய இந்த படத்தில் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்போர்ட்ஸ் டிராமாவான இதில் குடும்பம், செண்டிமெண்ட், நகைச்சுவை என கலந்து கட்டி கொடுத்துள்ளார் இயக்குனர். கேம் செஞ்சர் தோல்வியிலிருந்து ராம் சரணை காப்பாற்றியிருக்கிறது பெத்தி. படம் குறித்து கலவையான விமர்சங்கள் வந்த போதிலும் வசூலி எவிவிட தொய்வும் ஏற்படவில்லை.

Janvi kapoor

இந்த நிலையில் பெத்தி படத்தின் 5ம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி  இந்தத் திரைப்படம் நாடு முழுவதும் மொத்தம் 7,904 காட்சிகளில் இருந்து சுமார் ரூ. 12  கோடி நிகர வசூலை பெற்றது.  ஒட்டுமொத்த இந்திய மொத்த வசூல் ரூ. 202 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், இதுவரை இந்தியாவின் ஒட்டுமொத்த நிகர வசூல் ரூ. 169.75 கோடியாக உள்ளது.
 

From Around the web