×

நடிகையுடன் கேவலமாக நடனம் ஆடிய இயக்குநர்.... சூப்பர் ஸ்டாரையும் விட்டுவைக்கவில்லை...

தற்போது நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியின் போது நெருக்கமாக கட்டியணைத்த படி படுமோசமான நடனத்தை ஆடியுள்ளார்.
 
268ca2ab-9a21-416d-b319-e0f2ce1aabf5

பிரச்சனைக்குரிய கருத்துக்களை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் உதிர்க்கக் கூடியவர் ராம் கோபால் வர்மா. அவரது வாயில் யார் அகப்பட்டாலும் அரைத்து துப்பாமல் விட மாட்டார்.  தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் ராம் கோபால் வர்மா. சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்திம் படியான படுமோசமான படங்களை இயக்கி அவரது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இதையடுத்து நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையையும் ஏற்படுத்தி வருவார். சமீபத்தில், இளம் நடிகையிடன் தொடையில் முத்தமிடுவது, லோ ஆங்கிளில் நடிகையை போட்டோ எடுப்பது என ஷாக் கொடுத்தார். தற்போது நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியின் போது நெருக்கமாக கட்டியணைத்த படி படுமோசமான நடனத்தை ஆடியுள்ளார்.

ram

அதோடு நிர்காமல், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மெகா ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் சிரஞ்சீவி. அவரது குடும்பத்திலிருந்து டஜன் நடிகர்கள் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் முன்னணியில் இருக்கும் சிலரை சிரஞ்சீவியின் வெற்றியை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்கு அனைவரும் ஆஜராக, அல்லு அர்ஜுன் மட்டும் வரவில்லை. இது ஆந்திரா, தெலுங்கானாவில் பேசு பொருளானது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு வெளியானது ராம் கோபால் வர்மாவின் ட்விட்டர் அணுகுண்டு. 

"சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாத அல்லு அர்ஜுனின் புத்திசாலித்தனம் என்னவென்றால், அவர் ஒரு தானாக உருவான ஸ்டார். அவரால் வருண் தேஜ், சாய் தரம் தேஜ், பவன் கல்யாண், ராம் சரண் போன்ற குடும்ப ஒட்டுண்ணிகளுடன் சேர முடியாது. இவர்கள் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வெற்றியை உறிஞ்சி வாழுகிறவர்கள்" என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News