ஜிம்மில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் ராமாயணா பட நடிகை!
'தடையறத் தாக்க' படத்தில் ஹீரோயினாக இல்லாமல், கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங்.
இதையடுத்து இவர் பல தமிழ் படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் அதிக ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சது என்னவோ 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தான்.
இதில் கார்த்தி தான் ஹீரோ, படத்தை இயக்கியது 'ஜன நாயகன்' ஹெச்.வினோத். ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'ராமாயணா'.
Slowly…
— Rakul Singh (@Rakulpreet) August 10, 2026
Steadily…
Stronger. ❤️🩹
No finish lines.
No race.
Just showing up, putting in the work, and trusting the process. pic.twitter.com/k5CfRWpgFs
இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும் நடித்திருக்கிறார்கள். இதன் பார்ட் 1 வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் ஜிம்மில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்திருக்கிறார்.