ராமாயணா ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Updated: Jul 28, 2026, 20:06 IST
'ராமாயணா' ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். ரன்பீர் கபூர் ராமர் கேரக்டரில் நடிக்கும் 'ராமாயணா' படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இதில் சீதா கேரக்டரில் சாய் பல்லவி, ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்கிறார்கள். இதை இரண்டு பார்ட்களாக இயக்கி கொண்டிருக்கிறார் நிதேஷ் திவாரி.
இதன் ட்ரெய்லர் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
🕉️
— The World Of Ramayana (@WorldOfRamayana) July 28, 2026
.
.
.
Reposted from @malhotra_namit 's Instagram
🕉️ pic.twitter.com/PpnlFJKD32
ட்ரெய்லரை வருகிற ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
