×

ஜீவாவின் அம்மாவா இது? முதன் முறையாக அறிமுகம் செய்த ரமேஷ்

தற்போது வெளியாகியுள்ள BB ஜோடிகள் ப்ரோமோவில் ஜித்தன் ரமேஷ் முதன்முறையாக தனது அம்மாவை அறிமுகப்படுத்தியுள்ளார். 
 
22e79d03-2ae5-44ba-9d5d-50483242904a

ஜித்தன் திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான் ஜித்தன் ரமேஷ். 

அப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் வெற்றியடையவில்லை, இதனால் அவர் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார்.

jeeva

அதன்பின் ஜித்தன் ரமேஷ்  மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், தற்போது அவர் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

தற்போது வெளியாகியுள்ள BB ஜோடிகள் ப்ரோமோவில் ஜித்தன் ரமேஷ் முதன்முறையாக தனது அம்மாவை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் ஜித்தன் ரமேஷின் அப்பா R.B.சௌத்ரி மற்றும் இவரது தம்பி ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News