×

செப்பு கலக்காத தங்கம் நீயடி.. செம்ம க்யூட் ரம்யா பாண்டியன்

தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
 
Ramya-Pandian-17

தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எப்போதும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன், தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தொலைகாட்சியில் உள்ள அழகான பெண்கள் தலைப்பில் முதலிடத்தை பிடித்துள்ளார். 

அந்த வகையில் வழ வழ, கொழ கொழன்னு இருக்கும் உடல்வாகு தெரியும் படி போஸ் கொடுத்து உள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News