Categories: Cinema News gallery latest news

பில்லா 3 ஹீரோயின்டா… இறங்கி வரும் போது எல்லாத்தையும் காட்டிய ரம்யா பாண்டியன்!

கருப்பு வெள்ளையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

பிரபல தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஆண் தேவதை படத்தில் நடித்து பிரபலமானார். திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் பெரிதாக பிரபலமாகவில்லை.

ramya pandiyan

இதையடுத்து ஒரு நாள் மொட்டை மாடியில் கவர்ச்சியாக சேலை உடுத்தி இடுப்பு காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் மயக்கிவிட்டார். இந்த போட்டோ ஷூட் அவரை ஒரே நாளில் டாப் லெவலுக்கு பிரபலமாக்கி உச்சத்தில் அமர வைத்தது.

ramya pandiyan

அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் புகழுடன் சேர்ந்து செய்த சேட்டைகள் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதையடுத்து கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

ramya pandiyan

இதையும் படியுங்கள்: மீண்டும் சந்திரலேகா படத்தில் போட்ட உடையை அணிந்த வனிதா.. வைரலாகும் லேட்டஸ்ட் ஷாப்பிங் வீடியோ

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது கிளாமரான கருப்பு உடையில் முன்னழை ஹாட்டாக காட்டி பில்லா 2 நயன்தாரா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்