">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அட இது என்ன புது மாடல்…. பூ போட்ட கோட் ஷூட்டில் ரம்யா பாண்டியன்!
செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து தூள் கிளப்பும் ரம்யா பாண்டியன்!
�
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.
அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதையடுத்து பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ஃபைனல் வரை சென்று வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது செம ஸ்டைலான டிசைனர் கோட் ஷூட் அணிந்துக்கொண்டு சூப்பர் மாடர்ன் போஸ் கொடுத்து இணையவாசிகளை ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்க லைக்ஸ் குவிந்துள்ளது.