×

இந்த ஆடையில் உலகமே தெரியுது.... கன்னாபின்னான்னு காட்டிய ரம்யா பாண்டியன்!
 

கவர்ச்சியில் இஷ்டத்துக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்!
 
 
இந்த ஆடையில் உலகமே தெரியுது.... கன்னாபின்னான்னு காட்டிய ரம்யா பாண்டியன்!

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

பிரபலமானதை தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ கவர்ச்சியில் கண்டமேனிக்கு இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது கிளாமர் உடையில் பரந்து விரிந்த முதுகுப்புறம் ஹாட்டாக தெரியும்படி கருப்பு வெள்ளையில் போஸ் கொடுத்து இணையவாசிகளை அதிரவைத்து விட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News