Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் வீட்டில் ஃபோன் உபயோகிக்கிறாரா ரம்யா பாண்டியன்? அப்போ இது எப்படி சாத்தியம்?

நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

7c2f106e38365163f70638e3094941a8

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பாகேற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரம்யா பாண்டியன் தனது  இன்ஸ்டாகிராமில் நேற்று புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்ததும் இணையவாசிகள் பலரும் இது எப்படி சாத்தியம்? பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரம்யா பாண்டியன் போன் உபயோகிக்கிறாரா..? என்றெல்லாம் கமெண்ட் செய்து குழம்பி வந்தனர். ஆனால், உண்மையில் ரம்யா பாண்டியனின் சமூகவலைத்தள பக்கங்களை அவரது நண்பர் ஒருவர் தான் அக்செஸ் செய்கிறார். இதே போல் அனிதாவின் சமூகவலைத்தள பக்கத்தை அவரது கணவர் பிரபா அக்செஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top