×

பெயிண்ட் டப்பாக்குள்ள மூஞ்சிய விட்டீங்களா ரம்யா பாண்டியன்?

நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டு கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது குட்டி ஸ்கர்ட் & ஷர்ட் அணிந்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதில் முகம் முழுக்க மொழு மொழுனு ஃபுல் மேக்கப் போட்டுகொண்டு பட்டிப்பார்த்து டிங்கரிங் செய்துள்ளார். இதனை கண்ட  இணையவாசிகள்,  என்னமா... நிப்பான் பெயிண்ட் விளம்பரத்துல நடிச்சீங்களா என நக்கலடித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News