ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகாத ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவியது. அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது.
அதன்பின், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் அதன்பின் வெளியேறினார்.
தற்போதூ சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…