காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!..

 
காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!..
குடும்பத்திலும், உறவினர்களிலும் பலரும் சினிமா துறையில் இருந்ததால் ரம்யா பாண்டியனுக்கும் அந்த ஆசை வந்தது. இவரின் நெருங்கிய உறவினர்தான் நடிகர் அருண் பாண்டியன். பாண்டியன் என்பது இவர்களின் குடும்ப பெயர் என சொல்லப்படுகிறது. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!.. ராஜூ முருகன் எழுதி இயக்கிய ஜோக்கர் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்து அறிமுகமானார். அவரின் நடிப்பை பார்த்து சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், ஒன்றும் தேரவில்லை. காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!.. அப்போதுதான் வீட்டு மொட்டை மாடியில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்து கேஸ்வலாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியன் ரசிகர்ளிடம் பிரபலமானார். அந்த புகைப்படங்களால் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!.. இதையடுத்து தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என ரம்யா எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், பெரிதாக எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் வந்தது. எனவே, விஜய் டிவி பக்கம் போனார். அதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!.. ஆனால், அதை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை கவர தவறினார். அந்த நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. எனவே, தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார். காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!.. அந்தவகையில், சேலை அணிந்து காட்டுக்குள் பாரதியார் கவிதை படிப்பது போல் போஸ் கொடுத்து ரம்யா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை பெற்று வருகிறது. காட்டுக்குள்ள என்ன பண்ற செல்லம்!.. க்யூட் லுக்கில் வசீகரம் செய்யும் ரம்யா பாண்டியன்!..

From Around the web