Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மெழுகு டோலு நீ… ரம்யா பாண்டியனை பார்த்து உருகிய வாணி போஜன்!

மாடர்ன் உடையில் ஜிகு ஜிகுன்னு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

ee31137f7c1ca2bc0e79969b0d372159

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 

அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர். அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 

அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது  பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஷேப்பான உடலை structure ஆக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை கண்ட நடிகை வாணி போஜன் Pretty என ஹார்டின் ஸ்மைலியுடன் ரசித்து கமெண்ட் செய்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top