எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!...

 
Ramya pandiyan: தனது குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் இருந்ததால் தானும் நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டார் ரம்யா. ஆனால், வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. ஜோக்கர் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. திறமையாக நடித்திருந்தார். அதைப்பார்த்து சமுத்திரக்கனி தான் நடித்த ஆண் தேவதை படத்தில் அவரை நடிக்க வைத்தார். எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!... இந்த படங்கள் ரம்யா பாண்டியனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தவில்லை. என்ன செய்யலாம் என யோசித்த ரம்யா பாண்டியன் தாவணி பாவாடை அணிந்து மொட்டை மாடியில் இடுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டார். அவரே எதிர்பார்க்காத வகையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!... இதனால் அவருக்கு ரசிகர்களும் உண்டானார்கள். ஓவர் நைட்டில் நெட்டிசன்களிடம் பிரபலம் ஆனாலும் சினிமா வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ஓவியா போல இவர் பிரபலமாகவில்லை. எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!... அதோடு, இவரின் நடவடிக்கை ரசிகர்களிடம் அதிருப்தியையே ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்பதால் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு பார்த்தார். எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!... ஆனால், திரையுலகம் இவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தனது நம்பிக்கையையும், முயற்சியையும் ரம்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், ரம்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!...

From Around the web