×

தம்பி பனியன் தானே இது? கவர்ச்சி போஸ் கொடுத்து கலாய் வாங்கும் ரம்யா பாண்டியன்!
 

கவர்ச்சியில் எகிறியடித்த நடிகை ரம்யா பாண்டியன்!
 
 
தம்பி பனியன் தானே இது? கவர்ச்சி போஸ் கொடுத்து கலாய் வாங்கும் ரம்யா பாண்டியன்!

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

தொடர்ந்து புது புது படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் இடை இடையே கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது முண்டா பனியன் அணிந்து முன்னழகு கவர்ச்சியில் கிளாமரை எகிறியடித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News